64-பிட் x86 (AMD64)

64-பிட் x86 (AMD64)

ஃப்ரீடோம்பாக்ச் எந்த பொதுவான இன்டெல்/ஏஎம்டி 64-பிட் வன்பொருளிலும் (x86-64/AMD64) இயக்க முடியும்.

நிலையான

இரண்டு ஆண்டு வெளியீடுகளில் சமீபத்தியது, பாதுகாப்பு திருத்தங்கள் மற்றும் சில புதிய (பின்னணி) அம்சங்களுடன் புதுப்பிக்கப்படுகிறது

சோதனை

அனைத்து அண்மைக் கால அம்சங்களுடனும் உருட்டல் வெளியீடு

மேலும் பதிவிறக்க விருப்பங்கள் ஐப் பார்க்கவும்.